Earn money online in tamil
The step by step guide to work from home in tamil

Earn money online in tamil
Earn money online in Tamil
Earn money form youtube in Tamil
நீங்கள் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்வதன் அனைத்து வகையான மக்களாலும் அதை பார்க்க முடியும். ஏனெனில், Youtube ஆனது நாம் எதிர்பார்க்காத அளவில் வளர்ந்துள்ளது. ஏனெனில் நீங்கள் உபயோகப்படுத்தும் Android மொபைலில் அனைவரும் உபயோகிக்கும் App-ல் 75% இணையதள இடத்தை Youtube நிரப்புகிறது. எனவே நீங்கள் உங்களது தொழிலையோ, உங்களுக்குத் தெரிந்த விஷயங்களையோ உலக மக்களிடம் கொண்டு சென்றடைய அது வழி வகுக்கிறது.
இதனை பயன்படுத்துவதற்கும், அதிலிருந்து ஊதியம் பெறுவதற்கும் Youtube ஆனது எந்த விதமான முன்பணத்தையும் முன்பே பெறுவதில்லை. உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம் பணம் பெறாமல் எப்படி ஊதியம் கொடுக்க முடியும். நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களது பிராண்டை உபயோகிப்பதன் மூலம் அவர்களுக்குத்தான் அதிகம் வருமானம் பெற நீங்கள் வழிவகை செய்கிறீர்கள் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் பெறும் 100 சதவிகித வருமானத்திலிருந்து உங்களுக்கு 40 முதல் 50 சதவிகித ஊதியத்தை மட்டுமே உங்களிடம் கொடுக்கிறார்கள்
Affiliate marketing in Tamil
Earn money from blogging in Tamil
பிளாக்கிங் என்பது அனைவரும் உபயோகிக்க சற்று கடினமான ஒன்றாகும். ஆனால் நீங்கள் சுலபமாக கற்றுக்கொள்ளலாம் அப்படி கற்று கொண்டால் மேற்கண்ட Youtube மற்றும் Affiliate Marketing போன்ற வேலைகளையும் சேர்த்து இரண்டு மடங்கு கூடுதலாக உங்களுக்கு வருமானம் ஈட்டித் தர இந்த வகையான Blogging வழிவகுக்கிறது.
நான் முன்பு கூறியது போலவே மேற்கண்ட இரண்டு வகையான ஊதியம் ஈட்டும் முறைகளையும் சேர்த்து உங்களின் ஒரே வலைதளத்தில் வழங்கமுடியும். உங்கள் வலைதளத்தில் பதிவினை விடுவதன் மூலம் மக்கள் அதைப் பார்க்க முயலுகிறார்கள் இதனால் உங்களது பதிவில் உள்ள Google adsence விளம்பரங்களை அவர்கள் கிளிக் செய்து பார்க்க விரும்புகிறார்கள் எனில் உங்களுக்கு அவர்கள் கிளிக் செய்ததற்காக ஒரு வருவாய் உண்டு. இதனையும் சேர்த்து உங்கள் வலைதள பதிவில் உங்களது Youtube Video மற்றும் உங்களது Affiliate Link ஆகியவற்றினை பயன்படுத்துவதன் மூலம் உங்களின ஊதியம் ஈட்டும் செயல்முறையானது இரட்டிப்பாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இது போன்ற விளம்பரங்களை கூகுள் மட்டுமல்லாமல் இன்னும் நிரைய பிராண்டுகள் கொடுக்கின்றனர். குறிப்பாக Media.net போன்ற பிராண்டுகள் Google adsence ஒத்தே தரத்திலும் வருமானத்திலும் உள்ளது.