Create a youtube channel in tamil
A step by step guide to create a Perfect youtube channel in tamil

create a youtube channel in Tamil
Youtube channel in Tamil
நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே Youtube ஆனது கூகுள் நிறுவனத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும் இதனைக் கொண்டு நீங்கள் மக்களுக்கு நீங்கள் அறிந்த விஷயங்களை பகிர்வதன் மூலம் உங்களது வீடியோக்கள் உலகில் உள்ள அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக அமைகிறது.Create a youtube channel in Tamil
இந்த பதிவில் நீங்கள் ஒரு வீடியோவை தரவேற்றம் செய்வதன் மூலம் மக்களால் அதை பார்க்க முடியும் என்று ஏனெனில் Youtube ஆனது நாம் எதிர்பார்க்காத அளவில் வளர்ந்துள்ளது. ஏனெனில் நீங்கள் உபயோகப்படுத்தும் ஆண்ட்ராய்டு மொபைலில் அனைவரும் உபயோகிக்கும் ஆப்-ல் 75% இணையதள இடத்தை Youtube நிரம்பியுள்ளது. எனவே நீங்கள் உங்களது தொழிலையோ உங்களுக்குத் தெரிந்த விஷயங்களையோ உலக மக்களிடம் சென்றடைய அது வழி வகுக்கிறது.
இதனை பயன்படுத்துவதற்கு அதிலிருந்து ஊதியம் பெறுவதற்கும் Youtube ஆனது எந்த விதமான பணத்தையும் முன்பே பெறுவதில்லை உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம் பணம் பெறாமல் எப்படி ஊதியம் கொடுக்க முடியுமா நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் அவர்களது பிராண்டை உபயோகிப்பதன் மூலம் அவர்களுக்குத்தான் அதிகம் வருமானம் பெற நீங்கள் வழிவகை செய்கிறீர்கள் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் பெறும் 100 சதவிகித வருமானத்திலிருந்து உங்களுக்கு நாற்பது முதல் ஐம்பது சதவிகிதத்தை மட்டுமே உங்களிடம் கொடுக்கிறார்கள்.

Create a youtube channel in Tamil
நீங்கள் உங்கள் கூகுள் கணக்கை வைத்து Login செய்தவுடன் மீண்டும் வலது மூலையில் உள்ள உங்களது பயனர் Icon-ஐ கிளிக் செய்த பிறகு தோன்றும் திரையில் உள்ள Settings என்ற Option கிளிக் செய்ய வேண்டும்.





Optimize youtube channel in Tamil



Add Links and Description in Tamil


Upload channel Pictures in Tamil



Add a banner image in Tamil

Upload a Youtube Videos in Tamil
