

Step 1
முதலாவதாக Cloudflare என்ற Link-ஐ கிளிக் செய்து Cloudflare–ன் முகப்பு பக்கத்திற்கு சென்று வலது மேற்புறமுள்ள Sign Up என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 2

Step 3

Step 4

Step 5
பிறகு உங்கள் வலைதளத்திற்கான தனித்த ஒரு DNS Settings-ஐ Cloudflare நிறுவனம் வழங்கும். எனவே, உங்கள் Hosting-க்காக கொடுக்கப்பட்ட DNS Settings-ஐ மாற்றி Cloudflare DNS-ஐ உள்ளீடு செய்வதற்காக ஒரு விபரப்பட்டியல் தோன்றும்.

Step 6
நாம் நம் டொமைன் வழங்கும் நிறுவனத்தின் Dashboard-க்கு சென்று DNS செட்டிங்ஸை மாற்ற வேண்டிய நேரம் இது. எடுத்துக்காட்டாக, எனது டொமைன் வழங்கும் நிறுவனம் Godaddy ஆகும். அதில் எனது DNS செட்டிங்ஸ் பின்வருமாறு உள்ளது.

Step 7
இவற்றை Delete செய்து Cloudflare நிறுவனம் வழங்கிய DNS-ஐ உள்ளீடு செய்து Save என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 8

Step 9
அடுத்ததாக உங்கள் WordPress வலைதளத்தின் Dashboard-க்கு சென்று Plugin மெனுவில் உள்ள Add new என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

Step 10
கிடைக்கும் Search பெட்டியில் Cloudflare SSL என டைப் செய்து கிடைக்கும் Cloudflare Flexible SSL என்ற Plugin-ஐ இன்ஸ்டால் செய்ய Install Now என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 11

Step 12
