உங்கள் வலைதளத்தில் Rankmath SEO setup செய்து உங்கள் வலைபக்கங்கள் மற்றும் வலைபதிவுகளை Google search Console பயன்படுத்தி Google search Engine-ல் Indexing செய்கிறீர்கள் என்றால் அது போதுமானதாகும். Google indexing in Tamil
Get Google indexing instantly
Rankmath ஆனது Instant Indexing என்ற ஒரு Plugin-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதனைப் பயன்படுத்தி உங்கள் வலைபக்கங்கள் மற்றும் வலைபதிவுகளை மிகக்குறுகிய நேரத்தில் Google search Engine-ல் Indexing செய்யலாம்.
இந்த வலைபதிவில் Instant Indexing ஆப்ஷனை எப்படி Setup செய்வது என்பதைப் பற்றி காணலாம்.
மிக குறுகிய நேரத்தில் Indexing பெற Google API
Console-ல் ஒரு Profile-ஐ உருவாக்கி அதில் Ownership-ஐ Verify செய்ய வேண்டும்.
Step 1
முதலில் இந்த லிங்கை கிளிக் செய்து Google API Console பகுதிக்கு செல்லுங்கள். பிறகு அதிலுள்ள பிராஜக்ட் என்பதை தேர்வு செய்து கண்டினியூ என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

Step 2
பிறகு தோன்றும் உரையாடல் பெட்டியில் உள்ள Go to credentials பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 3
பின்பு மெனுவை கிளிக் செய்து அதில் உள்ள IAM & Admin பகுதியில் உள்ள Service Accounts என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

Step 4
இப்பொழுது தோன்றும் பெட்டியில் மேல்புறம் உள்ள Create service account என்பதை கிளிக் செய்யுங்கள்.

Step 5
பிறகு Service account name மற்றும் Description ஆகியவற்றை உள்ளீடு செய்து Create என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 6
இப்பொழுது Select a role அருகில் உள்ள Icon-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

Step 7
பின்பு தோன்றும் பெட்டியில் Project பகுதியில் உள்ள Owner என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

Step 8
Role என்ற பகுதியில் Owner என்பது உள்ளதா என்பதை சரிபார்த்துவிட்டு Continue என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 9
உங்களுக்கான Service account உருவாக்கப்பட்டு Create Key என்ற பகுதி தோன்றும். அதிலுள்ள Create key என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 10
பிறகு பதிவிறக்கம் செய்வதற்காக 2 Format-கள் தோன்றும். அதில் JSON என்ற Format-ஐ கிளிக் செய்து Create என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step 11
இப்பொழுது உங்களுக்கான Google API Project உருவாக்கப்பட்டுவிட்டது. இதை உங்கள் Search console Profile-ல் இணைத்து Verified செய்ய வேண்டும். எனவே, உங்கள் Google search Console பக்கத்தில், Setting மெனுவில் உள்ள Users and Permissions என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.

Step 12
அடுத்ததாக உங்களது Google Account பெயர் மற்றும் ஈமெயில் கிடைக்கப்பெற்று Owner Verification செய்யப்பட்டிருக்கும். இதனுடன் நாம் உருவாக்கி வைத்த Google API Project-ஐ Verify செய்ய வேண்டும். அருகில் உள்ள மூன்று புள்ளியை கிளிக் செய்து செய்து கிடைக்கும் Manage property owners என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step 13
அதன் பிறகு தோன்றும் பெட்டியில் இடது கீழ்புறம் உள்ள Add an owner என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 14
பிறகு தோன்றும் பெட்டியில் உங்களுடைய Service Account ID-ஐ உள்ளீடு செய்து Continue என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 15
இப்பொழுது உங்களின் கூகுள் Service Account உங்களுக்கான கூகுள் Search Console-ல் சேர்ந்திருக்கும்.

Step 16
இப்பொழுது உங்கள் கூகுள் Search console பக்கத்திற்கு சென்று பார்த்தாள் Google API Service account உங்கள் வலைதளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

Step 17
Rankmath Instant Indexing Plugin-ஐ Install செய்ய வேண்டிய நேரம் இது.
Instant Indexing Plugin-Download
உங்கள் WordPress Dashboard-ல் Plugin>Add New என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

Step 18
பிறகு தோன்றும் பெட்டியில் மேல்புறத்தில் Upload Plugin என்ற பொத்தானை கிளிக் செய்யவேண்டும்.

Step 19
பிறகு தோன்றும் பெட்டியில் உள்ள Choose File என்ற பொத்தானை உபயோகித்து நீங்கள் பதிவிறக்கம் செய்த Plugin-ஐ தேர்வு செய்து Open செய்ய வேண்டும்.

Step 20
பின்பு Install Now என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 21
இப்பொழுது உங்கள் Instant Indexing Plugin இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இதனை ஆக்டிவேட் செய்வதற்கு Activate Plugin என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 22
இப்பொழுது உங்கள் Instant Indexing Plugin இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இதனை ஆக்டிவேட் செய்வதற்கு Activate Plugin என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 23
உங்கள் Plugin Activate செய்யப்பட்டு உபயோகிக்க தயாராக உள்ளது.

Step 24
பிறகு Rankmath என்ற பகுதியில் உள்ள Instant Indexing என்ற Option-ஐ க்ளிக் செய்ய வேண்டும்.

Step 25
இதில் செட்டிங்ஸ் என்ற பகுதியில் உள்ள JSON key பெட்டியில் நீங்கள் பதிவிறக்கம் செய்த JSON File-ஐ Notepad உபயோகித்து Copy செய்து இந்த பெட்டியில் Paste செய்ய வேண்டும். பிறகு Save Changes என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 26
இப்பொழுது JSON key Activate செய்யப்பட்டு Publish செய்வதற்கு தயாராக உள்ளது.

Step 27
இப்பொழுது Console என்ற பகுதியை Open செய்து Publish/Update என்பதை தேர்வு செய்து Sent to API என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 28
Google API Console உங்கள் வலைதளத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுவிட்டது.

Step 29
இனி உங்கள் வலைதளங்களில் பதிவிடும் அனைத்து வலைபக்கங்கள் மற்றும் வலைபதிவுகள் தானாகவே Indexing செய்யப்படும்.
