Top 10 Useful Websites for web designers in Tamil

உலகில் பல்வேறு வகையான வலைதளங்கள் இன்டர்நெட்டில் உலவி வருகிறது. அவற்றில் சில வலைதளங்கள் வலைதள வடிவமைப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அத்தகைய சிறப்புமிக்க வலைதளங்கள் என்னென்னவென்று ஒன்றன் பின் ஒன்றாக இந்த வலைப்பதிவின் மூலம் காணலாம்.Useful websites for web designers in Tamil

Useful websites in Tamil

அனைத்து வலைதளங்களும் அதிகமான பார்வையாளர்களை பெறுவதில்லை. குறிப்பிட்ட ஒரே நோக்கமுடைய இரண்டு வலைதளங்களை ஒரு பார்வையாளர் பார்வையிடுகிறார் எனில் அவற்றில் எவை வேகத்தில் சிறந்ததோ அந்த வலைதளத்தையே பார்வையாளர்கள் பார்வையிட விரும்புகிறார்கள். எனவே, உங்கள் வலைதளத்தில் வேகத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
ஏனென்றால் இவை உங்கள் வலைதளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக்கும். எனவே, இந்த வலைதளத்தை பயன்படுத்தி உங்கள் வலைதளத்தை வேகத்தினை அறிய கொள்ளுங்கள். அதற்கேற்றால் போல் உங்களது வலைதளத்தினை செயல்படுத்துங்கள்.
ஒரு வலைதள வடிவமைப்பாளர் ஒவ்வொரு வலைதளத்தை உருவாக்கும்போதும் ஏற்படும் ஒரு சிறிய பிரச்சனை எந்தவிதமான Font தேர்வு செய்வது என்பதே.
இதற்கு ஒரு தீர்வை Google கொண்டு வந்துள்ளது. இந்த வலைதளத்தினை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான ஒரு Font-ஐ நீங்கள் தேர்ந்தெடுத்து அவற்றை உங்கள் வலைதளத்தில் சுலபமாக உபயோகிக்கலாம்.
மற்றொரு பிரச்சனை வலைதள வடிவமைப்பாளர் ஏற்படும் என்றால் அவை எந்த Heading-ற்கு எந்த வகையான Body Font-களை உபயோகிப்பது என்று. Heading-ற்கு ஏற்றார்போல் Body Font அமைவது பற்றி இந்த வலைதளத்தை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.
இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட Heading உடன் கூடிய Body Font-களை கொண்ட ஜோடிகள் இந்த வலைதளத்தில் உள்ளன. அவற்றில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து உங்களது வலைதளத்தில் உபயோகித்து கொள்ள ஏதுவாக அமைகிறது.
வலைதளங்களில் உபயோகிக்கும் புகைப்படங்களை பொருத்தவரையில் கூகுளில் உள்ள புகைப்படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிப்பது என்பது உங்கள் வலைதள Traffic-ஐ குறைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே, நீங்கள் உபயோகிக்கும் புகைப்படங்கள் Copyright License உடன் கூடிய Stock போட்டோவாக இருந்தால் நல்லது.
எனவே இந்த வலைதளத்தை பயன்படுத்தி நீங்கள் Copyright License உடன் கூடிய Stock புகைப்படத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்கள் வலைதளத்தில் உபயோகித்துக்கொள்ளலாம். இது போன்ற Copyright License உடன் கூடிய Stock புகைப்படத்தினை பதிவிறக்கம் செய்ய Pexels, Burst போன்ற வலைதளங்கள் உதவுகிறது.
உங்கள் வலைதளங்களில் Vector மற்றும் PNG ஆகிய புகைப்படங்களை உபயோகப்படுத்துவதற்கு இந்த வலைதளம் உதவியாகிறது. இதன் மூலம் Vector மற்றும் PNG ஆகிய புகைப்படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்களது வலைதளத்தில் உபயோகிக்கலாம்.
உங்கள் வலைதளத்தில் நீங்கள் பயன்படுத்த நினைக்கும் புகைப்படங்கள் அளவில் அதிகமாக இருந்தால் உங்கள் வலைதளத்தில் வேகத்தை குறைக்கக் கூடும். எனவே அவற்றின் அளவை குறைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த வலைதளத்தினை பயன்படுத்தி உங்கள் புகைப்படத்தின் அளவை குறைத்து, பதிவிறக்கம் செய்து உங்கள் வலைதளத்தில் இந்த புகைப்படங்களை உபயோகப்படுத்துங்கள். இந்த புகைப்படங்களை முந்தைய புகைப்படங்கள் அளவில் பாதியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வலைதள வடிவமைப்பாளர்கள் அனைவரும் Photoshop தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆனால் Photoshop கற்றுக் கொள்ளவே 6 முதல் 12 மாத காலமாகும். இவற்றை போக்குவதற்கான இந்த வலைதளத்தை பயன்படுகிறது.
இந்த வலைதளத்தினை பயன்படுத்தி Photoshop தெரிந்த மற்றும் தெரியாத அனைவரும் புகைப்படங்களை Edit செய்ய இந்த வலைதளம் உதவுகிறது. இனி Photoshop தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் வடிவமைப்பாளர்களுக்கு இல்லை.
வலைதள வடிவமைப்பாளர்கள் அனைவரும் அவர்கள் உருவாக்கும் வலைதளத்திற்கு சிறந்த நிறங்களை பயன்படுத்த நினைப்பார்கள். எந்த வகையான நிறத்தினை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து எப்பொழுதும் ஒரு தயக்கம் அவர்களுக்கு ஏற்படும். எனவே, உங்கள் வலைதளத்திற்கேற்ற சிறந்த கலர்களை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு இந்த வலைதளம் உதவியாக இருக்கும்.
அனைத்து வலைதளத்திற்கும் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று Favicon ஆகும். இவற்றை நீங்கள் ஆன்லைனில் இந்த வலைதளத்தை பயன்படுத்தி நீங்களாகவே உங்களுடைய Favicon-ஐ உருவாக்கி அவற்றை உங்கள் வலைதளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வலைதள வடிவமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தினை மற்றவர்களுக்காக உருவாக்குகிறார்கள் எனில் அவரவர்களுக்கு ஏற்றாற்போல வலைதளத்தின் நோக்கத்தினை விவரிக்கும் அடிப்படையில் எழுத்துக்களை மாற்ற வேண்டியது அவசியமாகும்.
எனவே, வலைத்தளத்தினை வடிவமைக்கும்போது Dummy Text மற்றும் Paragraph உபயோகிப்பது சிறந்தது. எனவே, இந்த வலைதளத்தை பயன்படுத்தி நீங்கள் Dummy Text மற்றும் Paragraph உபயோகித்துக்கொள்ளலாம்.
Exit mobile version